Wednesday, 18 March 2015

Home



அனைவருக்கும் வணக்கம்               

 தங்கம் பற்றிய பல விடயங்களை அறியத்தருவதற்காக இந்த வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். இந்த வலைப்பூவின் மூலம் நான் தங்கத்தின் முக்கியத்துவத்தையும் அதன் தரத்தையும் தெரியப்படுத்தியுள்ளேன். ஆதிகாலந்தொட்டு, இந்த நவீனகாலம் வரை தங்கத்தை அதாவது நகைகளை விரும்பாத ஆண்களோ, பெண்களோ இவ்வுலகில் இல்லை. ICSDS என்ற கல்வி நிறுவனத்தின் மாணவியாகிய நான் எனது ஆக்கப்பூர்வமான சிந்தனையுடனும் என் ஆசிரியரின் வழிக்காட்டலுடனும் இந்த வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். இதனால் அனைவரும் இவ்வலைப்பூவை தொடர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



                            நன்றி வணக்கம்                                
இப்படிக்கு                                                     


அன்புடன் ரம்யா