Gold
தங்கம்
- தங்கம் என்பது பெறுமதியான, எல்லைக்குட்பட்ட ஒரு வளமாகும்.
- தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட வடிவங்களே நகைகள் எனப்படும்.அந்த நகைகளை வடிவமைப்பவர்கள் ஆசாரிமார்கள் என்பார்கள்.
- பொதுவாக தங்கம் அவுஸ்ரெலியா நாட்டு சுரங்கங்களிலே இருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்றது .
தங்கம்
பலதரப்பட்டது
- 24 kt பிஸ்கட்
- 22 kt பிஸ்கட்
- 20 kt பிஸ்கட்
- 18 kt பிஸ்கட்
தங்கம் அகழ்ந்த்தெடுத்து பதப்படுத்தியப் பின்னால் பிஸ்கட்டுக்களாக வடிவமைக்கப்பட்டு நாட்டுக்கு நாடு இறக்குமதி செய்யப்படும்.
நாட்டுக்கு
நாடு பிஸ்கட்டுகளின் பெறுமதி வேறுப்பட்டு காணப்படும்.
இலங்கையில்
2015.02.18 அன்றின்
விலை
பிஸ்கட் 24
kt – 46800Rs
தங்கம்
22
kt
- 43000Rs
பிஸ்கட் பற்றிய அறிமுகம்
- பிஸ்கட் என்பது செம்பு கலக்கப்படாத உலோகம். விலை மதிப்புக் கூடியது. இது பொதுவாக 24kt இல் காணப்படும்.
- தங்கம் எனும் உலோகத்தினால் நகைச் செய்யும் போது செப்பு எனும் உலோகம் சேர்த்தல் வேண்டும். காரணம் நமக்கு ஏற்ற வகையில் நகைகளை வடிவமைப்பதற்கு ஆகும்.
ஒவ்வொரு பொருட்களிற்கும் அளவீடு எனும் மதிப்பீடு கட்டாயம் இருக்க வேண்டும். அதேப் போல தங்கத்திற்கும் அளவீடுகள் உள்ளன. அவ் அளகுகளை அளப்பதற்கு இரசாயனத் தாரசுப் பயன்படுத்தப்படுகின்றது . காரணம் மிகவும் நுண்ணிய அளவுகளை அளக்க வேண்டும் என்பதுக்க்காகவகும் .
ஒரு நாட்டின் நிர்ணயிக்கப்பட்ட பணமதிப்பிற்க்கு சமமான தங்கத்தை பயன்படுத்துவதுத் தான் தங்க நிர்ணயக் கொள்கை [Gold standard] . முன்பெல்லாம் ஒரு தேசத்தில் நோட்டு அடிப்பதற்கு ஏற்ப தங்கம் ரிஷர்வில் இருக்க வேண்டும் என்ற தங்க நிர்ணயக் கொள்கை இருந்தது . ஒரு நாடு இன்னொரு நாட்டிக்குப் பணம் கொடுக்க வேண்டியிருந்தால் பணத்திற்க்கு பதிலாக தங்கத்தை பரிமாறிக் கொள்வதும் உண்டு .
1900களில் தங்கத்தின் மதிப்பு உணரப்பட்ட வேளையில் அமேரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தங்கநிர்ணயக் கொள்கையை பின்பற்ற ஆரம்பித்தன.
நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு கூடிக்கொண்டேப் போய்க் கொண்டிருக்கின்றது .எனவே 1931ல் முதன் முதலில் பிரிட்டன் அரசு தங்க நிர்ணயக் கொள்கையிலிருந்து விடுப்பட்டது .
No comments:
Post a Comment